Map Graph

பத்து காஜா தொடருந்து நிலையம்

பத்து காஜா தொடருந்து நிலையம் ; சீனம்: 华都牙也火车站) என்பது மலேசியா, பேராக், பத்து காஜா நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். 2008-ஆம் ஆண்டில், மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ சான் காங் சோய் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Batu_Gajah_Railway_Station.JPGபடிமம்:Old_Batu_Gajah_1.jpgபடிமம்:Old_Batu_Gajah_3.jpgபடிமம்:Old_Batu_Gajah_16.jpgபடிமம்:Old_Batu_Gajah_9.jpgபடிமம்:Old_Batu_Gajah_4.jpg